சர்வதேச விசா சேவைகள்
கனடா, UK, USA, ஐரோப்பிய நாடுகள், இந்தியா, மலேசியா, இந்தோனேசியா மற்றும் பிற உலக நாடுகளுக்கான பயண அனுமதிகள் (Visa), கல்வி மேற்படிப்புக்கான அனுமதிகள் (Student admission & Study permit) மற்றும் அதனோடிணைந்த முழுமையான சேவைகளை வழங்குகின்றோம்.
உலக நாடுகளுக்கான விசா சேவைகள்
Worldwide Visa Servicesஉலக நாடுகளுக்கான விசா சேவைகள் (Worldwide Visa Services) என்பது, கனடா, UK, USA, ஐரோப்பிய நாடுகள், இந்தியா, மலேசியா, இந்தோனேசியா உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளுக்கு பயணிக்க தேவையான விசா விண்ணப்பங்களுக்கு முழுமையான வழிகாட்டலும் ஆதரவும் வழங்கும் சேவையாகும்.
- சுற்றுலா / விடுமுறை பயணங்கள்
- வணிக சந்திப்புகள் / மாநாடுகள்
- குடும்ப / நண்பர் சந்திப்பு
- இடைநிலை நாடு வழியாக பயணம் (Transit)
- பாஸ்போர்ட் (குறைந்தது 6 மாத செல்லுபடி)
- நாட்டுக்கேற்ற விசா விண்ணப்ப படிவம்
- நிதி ஆதார சான்று
- பயண நோக்கம் / அழைப்பு கடிதம் (தேவைப்பட்டால்)
- ஒவ்வொரு நாட்டின் தேவைகளும் வேறுபடுவதால் குழப்பம்
- விசா வகைகளை (Tourist/Business/Transit) சரியாக தேர்ந்தெடுக்கத் தெரியாமை
- படிவங்களை ஆங்கிலத்தில் நிரப்புவதில் சிரமம்
- நாடு / விசா வகை தேர்வுக்கு ஆலோசனை
- விண்ணப்ப படிவம் தயாரிப்பு
- ஆவணங்களை நாட்டுக்கேற்ப ஒழுங்கமைத்தல்
- சமர்ப்பிப்பு மற்றும் தொடர் ஆதரவு
ஆம், ஒவ்வொரு நாட்டிற்கும் தனித்தனியாக விண்ணப்பிக்கலாம், ஆனால் பயண திட்டத்தில் முரண்பாடு இல்லாமல் இருக்க வேண்டும்.
ஆம், Schengen விசா 27 ஐரோப்பிய நாடுகளுக்குள் சுதந்திரமாக பயணிக்க அனுமதிக்கிறது, ஆனால் ஒவ்வொரு நாட்டின் தங்குமிட விதிகளும் வேறுபடலாம்.
ஆம், நிராகரிப்புக்கான காரணத்தை புரிந்துகொண்டு, குறைபாடுகளை சரிசெய்து மீண்டும் விண்ணப்பிக்கலாம்.
கனடா கல்லூரி சேர்க்கை
Canadian College/University Admissionகனடா கல்லூரி சேர்க்கை (Canadian College/University Admission) என்பது, கனடிய கல்வி நிறுவனங்களில் சேர விரும்பும் மாணவர்களுக்கு சரியான படிப்பு மற்றும் நிறுவனத்தை தேர்ந்தெடுத்து, சேர்க்கை பெற உதவும் சேவையாகும்.
- தரமான கல்வி மற்றும் சர்வதேச அங்கீகாரம் பெற
- பட்டப்படிப்பிற்குப் பின் வேலை வாய்ப்புகளை பெற
- PR வழிக்கு படிப்படியாக முன்னேற
- முந்தைய கல்வி சான்றிதழ்கள் & மதிப்பெண் பட்டியல்
- மொழி தேர்வு முடிவுகள் (IELTS/TOEFL)
- Statement of Purpose / Personal Essay
- பரிந்துரை கடிதங்கள் (தேவைப்பட்டால்)
- தமக்கு பொருத்தமான கல்லூரி / பல்கலைக்கழகத்தை தேர்ந்தெடுக்கத் தெரியாமை
- சேர்க்கை நிபந்தனைகள் மற்றும் Application deadline புரியாமை
- IELTS/TOEFL மதிப்பெண் தேவைகள் தெரியாமை
- பொருத்தமான கல்லூரி / பல்கலைக்கழக தேர்வுக்கு ஆலோசனை
- விண்ணப்ப படிவம் & ஆவணங்கள் தயாரிப்பு
- Statement of Purpose எழுத உதவி
- சேர்க்கை கடிதம் பெறும் வரை தொடர் ஆதரவு
உங்கள் படிப்பு துறை, பட்ஜெட், இடம் மற்றும் PGWP தகுதி ஆகியவற்றின் அடிப்படையில் நாங்கள் பொருத்தமான விருப்பங்களை பரிந்துரைப்போம்.
இல்லை, சேர்க்கை கடிதம் (LOA) கிடைத்தபின் தனியாக Study Permit க்கு விண்ணப்பிக்க வேண்டும்.
சில நிறுவனங்கள் மாற்று ஆங்கில திறன் சான்றுகளை ஏற்கின்றன — உங்கள் குறிப்பிட்ட நிலைமைக்கு ஏற்ப ஆலோசனையில் விளக்குவோம்.
மாணவர் விசா
Student Admission and Study Permitமாணவர் விசா (Study Permit) என்பது, கல்லூரி/பல்கலைக்கழக சேர்க்கை பெற்றபின், அதிகாரப்பூர்வமாக கனடாவில் படிக்க அனுமதி பெறுவதற்கான IRCC விண்ணப்ப செயல்முறையாகும்.
- சேர்க்கை பெற்ற பின் சட்டப்பூர்வமாக படிக்க
- குடும்ப உறுப்பினரை Study Permit மூலம் அழைக்க
- பட்டப்படிப்பிற்குப் பின் PGWP வாய்ப்பை பெற
- கல்லூரி/பல்கலைக்கழக சேர்க்கை கடிதம் (LOA)
- நிதி ஆதார சான்று (GIC / Bank statement)
- பாஸ்போர்ட் & புகைப்படங்கள்
- மொழி தேர்வு முடிவுகள் (தேவைப்பட்டால்)
- GIC / நிதி ஆதார தேவைகள் புரியாமை
- DLI எண் (Designated Learning Institution number) தேவை தெரியாமை
- Biometrics & மருத்துவ பரிசோதனை காலக்கெடு நிர்வகிக்காமை
- Study Permit விண்ணப்ப தயாரிப்பு
- GIC / நிதி ஆதார ஆவணங்கள் ஒழுங்கமைத்தல்
- Biometrics & மருத்துவ பரிசோதனை வழிகாட்டல்
- இறுதி சமர்ப்பிப்பு மற்றும் தொடர் புதுப்பிப்பு
நிராகரிப்பு கடிதத்தில் உள்ள காரணத்தை பகுப்பாய்வு செய்து, குறைபாடுகளை சரிசெய்து மீண்டும் விண்ணப்பிக்கலாம்.
சில நிலைமைகளில் மனைவி/கணவர் Open Work Permit க்கும், பிள்ளைகள் பள்ளிக்கும் விண்ணப்பிக்க முடியும்.
ஆம், ஆனால் IRCC-க்கு தெரிவிக்க வேண்டும் மற்றும் புதிய DLI நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும்.
Need Personal Guidance?
ஒவ்வொரு விசா வழக்கும் தனித்துவமானது. உங்கள் சூழ்நிலையை மதிப்பாய்வு செய்து, கிடைக்கக்கூடிய வழிகளை தெளிவாக விளக்க எங்கள் குழு தயாராக உள்ளது.
எங்கள் இலங்கை அல்லது கனடா அலுவலகத்தில் நேரடியாக ஆலோசனைக்கு வாருங்கள்.
தொடர்பு கொள்ளுங்கள்
சர்வதேச விசா சேவைகள் தொடர்பாக கேள்விகள் இருந்தால் எங்கள் கனடா குழுவை தொடர்பு கொள்ளுங்கள்.